உலகின் மிகவும் பிரபலமான தலைவராக மோடி முதலிடம்

அமெரிக்க நிறுவனமான Morning Consult நடத்திய உலகளாவிய கருத்துக் கணிப்பில், இந்திய பிரதமர் மோடி 68% ஆதரவுடன் உலகின் மிகவும் பிரபலமான தலைவராக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளார். உலகின் பல நாடுகளின் தலைவர்களை ஒப்பிடும் இந்த ஆய்வில், மோடியின் பொதுமக்கள் ஆதரவு நிலையானதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இது அவரது ஆட்சி, திட்டங்கள் மற்றும் சர்வதேச அளவிலான செயல்பாடுகளுக்கான ஆதரவாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி