கடலோர தமிழகத்தில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு

கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக, நாளை (டிச.15) கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனறும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி