6 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இன்று (டிச., 20) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் டிச., 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இது அதற்கடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நகரக்கூடும்.
தங்கம் விலை ரூ.800 உயர்வு