மாதிரிப் பள்ளிகள் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை: விளக்கம்

தமிழக அரசு மாதிரிப் பள்ளிகளின் பெயர் ‘வெற்றிப் பள்ளிகள்’ என மாற்றப்பட்டுள்ளதாகப் பரவும் தகவல் தவறானது என அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது. கடந்த 2025 முதல் நடைமுறையிலுள்ள இத்திட்டம், வட்டார அளவில் சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளுக்கு மாதிரிப் பள்ளிகள் போன்ற பயிற்சிகளை வழங்கவே தொடங்கப்பட்டது என்றும், மாதிரிப் பள்ளிகளின் பெயர் மாற்றப்படவில்லை என்றும் தமிழக அரசின் ஐஐடி (IID) அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕