உருவக்கேலி செய்யக்கூடாது.. அதை யார் செய்தாலும் தவறு: சௌமியா அன்புமணி

தவெக வேட்பாளர் சத்யபாமா குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, யாரையுமே உருவக்கேலி செய்யக்கூடாது என்றும், அதை யார் செய்தாலும் அது தவறே ஆகும் என்றும் பாமக MLA சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் இன்று (அக்.3) பேட்டியளித்த அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையில் எத்தனையோ நல்ல தகவல்கள் இருந்தபோதிலும், இறுதியில் அவர் பேசிய அந்த ஒரு வார்த்தை பேச்சின் சாராம்சத்தையே மாற்றியமைத்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி

✕
✕