“மொபைல் பயன்பாடு மாணவர்களின் நவீன அடிமைத்தனம்”.. பிரதமர் மோடி

“மாணவர்கள் தங்களின் பொன்னான நேரத்தை மொபைல் போன்கள் மற்றும் பல்வேறு திரைகளின் முன்பாக செலவிடுவது நவீன அடிமைத்தனத்திற்கு ஒப்பானது” என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். மேலும், “மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு திரை நேரத்தை குறைத்து, மைதான விளையாட்டுகள் மற்றும் ஆக்கப்பூர்வமான கலை நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுவதை ஊக்குவிக்க வேண்டும். இதற்காக பெற்றோர்களும் ஆசிரியர்களும் கைகோர்த்து செயல்பட வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி

✕
✕