எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி கைது

புரட்சி பாரதம் கட்சி தலைவரும் கே.வி. குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன் மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். ஆட்கடத்தல் வழக்கு தொடர்பாக திருவாலாங்காடு போலீசார் பூவை ஜெகன் மூர்த்தியை 3 மணி நேர போராட்டத்திற்குப் பின் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, ஜெகன் மூர்த்தியின் மனைவி யமுனா மற்றும் அவரது மகள்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி