தனி சின்னத்தில் மமக போட்டி.. ஜவாஹிருல்லா அறிவிப்பு

மமக இனி வரும் காலங்களில் நடைபெறும் நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தலில் சொந்த சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்துள்ள அவர், திமுக கூட்டணியில் நாங்கள் தொடர்கிறோம். திமுக நடத்தும் கூட்டங்கள், போராட்டங்களில் இனி பங்கேற்க மாட்டோம் என ஐயூஎம்எல் கூட்டணியை முறித்துவிட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். மமக சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி