கோவை பெரியார் அறிவுலகத்தை நேரில் பார்வையிட்ட மு.க.ஸ்டாலின்

கோவை காந்திபுரத்தில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் Ex. CM மு.க.ஸ்டாலினால் ரூ.300 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட்ட பெரியார் அறிவுலகத்தை, கடந்த அக்.16-ம் தேதி CM விஜய் திறந்து வைத்தார். இந்நிலையில், கோவைக்கு இன்று (நவ.4) சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பெரியார் அறிவுலக வளாகத்திற்கு நேரில் சென்று அதன் அமைப்புகளை பார்வையிட்டார். இந்நிகழ்வில் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் அதிகாரிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி

✕
✕