முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள முத்தமிழறிஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 3வது கடற்கரை சாலையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் வசிக்கும் வீடற்றவர்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கி, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து வீடு ஒதுக்கீடு செய்வதாக உறுதி அளித்தார்.
நன்றி: தந்தி