மீண்டும் தமிழக முதல்வராகும் மு.க.ஸ்டாலின்.. வெளியான கருத்துக்கணிப்பு

தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 41.2% சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நியூஸ் 18 தொலைக்காட்சி வெளியிட்ட கருத்துக்கணிப்பில் இந்த முடிவு தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி எவ்வாறு இருந்தது என்ற கேள்விக்கு, 32.8% பேர் மிக நன்றாக இருந்ததாக வாக்களித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி