தவெக வேட்பாளரை உருவக்கேலி செய்யும் விதமாக விமர்சித்த மு.க.ஸ்டாலின்

தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து மு.க.ஸ்டாலின் இன்று (அக்.2) பரப்புரை மேற்கொண்டார். அப்போது தவெக வேட்பாளர் சத்யபாமாவை பணம் கொடுத்து தவெக விலைக்கு வாங்கியதாக விமர்சித்துப் பேசினார். மேலும் அவர் கூறியதாவது, “தவெக வேட்பாளர் சத்யபாமாக்கு இன்னொரு பெயர் இருக்கு. அது, பெட்டிபாமா மற்றும் பல்டிபாமா. இந்த உருவத்த வச்சுக்கிட்டு எப்டி பல்டியடுச்சாங்கனு தெரியல” என உருவக்கேலி செய்யும் விதமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி

✕
✕