10 ஆயிரம் புத்தகங்களை நன்கொடை வழங்கிய மு.க.ஸ்டாலின்

சென்னை அண்ணா அறிவாலயத்தில், இன்று திமுக சார்பில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நூலகத்திற்கு 5,000 புத்தகங்களையும், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ரஹ்மானியா கல்விக்கூடப் பயிற்சி நிறுவனத்தி்கு 3,000 புத்தகங்களையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்கொடையாக வழங்கினார். மேலும், திருவண்ணாமலை செங்கம் அரசு கலைக் கல்லூரி நூலகத்திற்கு 2,000 புத்தகங்களையும் நூலக நிர்வாகத்தினரிடம் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி

✕
✕