மிட்சுபிஷி எலக்ட்ரிக் ஆலையில் 2,104 பேருக்கு வேலைவாய்ப்பு

ஜப்பானின் மிட்சுபிஷி எலக்ட்ரிக் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட், தமிழ்நாட்டில் அறைகளுக்கான குளிர்சாதன இயந்திரங்கள் மற்றும் காற்றழுத்தக் கருவிகள் உற்பத்தி ஆலையை நிறுவியுள்ளது. 2,091 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2,104 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மே 2023 மற்றும் ஜனவரி 2024 இல் மேற்கொள்ளப்பட்டன. செப்டம்பர் 2023 இல் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த ஆலை, இன்றைய தினம் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி