2025 உலக அழகி பட்டத்தை வென்ற மெக்சிகோ பெண் ஃபாத்திமா

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 25 வயதான ஃபாத்திமா போஷ் என்ற பெண் இன்று (நவ. 21) உலக அழகி பட்டத்தை வென்றார். அவருக்கு மகுடம் சூட்டப்பட்டுள்ளது. தாய்லாந்தின் பிரவீனார் சிங் 2 ஆவது இடத்தையும், வெனிசுலாவின் ஸ்டெஃபானி அப்சாலி 3 ஆவது இடத்தையும், பிலிப்பின்ஸின் மா அஹ்திசா மனாலோ 4 ஆவது இடத்தையும் பிடித்தனர். முன்னதாக, அழகிப் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் அவமதித்ததால் ஃபாத்திமா வெளியேறினார். மேலும், சில நடுவர்கள் மோசடி குற்றச்சாட்டில் ராஜிநாமா செய்தனர்.

தொடர்புடைய செய்தி