2025-இல் நிகழும் அதிசயங்கள்: மிஸ் பண்ணிடாதீங்க!

2025ஆம் ஆண்டில் வானில் பல அதிசயங்கள் நிகழவுள்ளன. அதன்படி, ஜனவரி 15-16 தேதிகளில் வானில் செவ்வாய் கிரகம் மிக பிரகாசமாக தெரியும். பிப்ரவரி 28இல் புதன், வெள்ளி, சனி, செவ்வாய், வியாழன், யுரேனஸ், நெப்டியூன் என 7 கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் தெரியும். இதை வெறும் கண்ணால் பார்க்கலாம். அதேபோல, செப்டம்பர் 7 மற்றும் 8 தேதிகளில் முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. அன்று ரத்த நிறத்தில் இருக்கும் சந்திரனை வெறும் கண்ணால் பார்க்கலாம்.

தொடர்புடைய செய்தி