தோல் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் அதிசய மீன்

மீன் ஸ்பாக்களில் கால்களை கடிக்க விடப்படும் Garra rufa மீன்கள்தான் மருத்துவ சிகிச்சை அளிக்கும் 'டாக்டர் ஃபிஷ்' என்று அழைக்கப்படுகின்றன. துருக்கியில் வெந்நீரூற்றுகளின் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மீன்களுக்கு பற்கள் கிடையாது. இவை தங்கள் உதடுகள் மூலமே மனிதர்களின் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் ஒட்டுண்ணிகளை உண்ணும். உலகின் பல பகுதிகளில் காணப்படும் தோல் நோய்களுக்கு இந்த மீன் ஒரு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி