"அமைச்சர்கள் படம் பார்த்து கண்ணீர் விடுகின்றனர்".. உதயநிதி ஸ்டாலின்

“தவெக அமைச்சர்கள் படம் பார்த்து கண்ணீர் விடுகின்றனர்” என  எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தஞ்சாவூரில் இன்று (ஆக.3) நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், “மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல், ஏதாவது ஒரு பிரச்னை வந்தாலே அதை எப்படி திசைதிருப்புவது என்பதிலேயே அரசு செயல்படுகிறது. தினமும் மாலை 4 மணி ஆனால் போதும், முதலமைச்சர் ஒரு ரீல்ஸ் வெளியிட்டு மக்களின் கவனத்தை திசைதிருப்புகிறார்” என்று தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார்.

தொடர்புடைய செய்தி

✕
✕