எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கருக்கு அமைச்சர் பதவி?

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதனுக்கு முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக தரப்பில் 5 பேருக்கு பதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதன்படி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், காமராஜ் ஆகிய ஒருவருக்கும் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி