ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்

ரேஷன் கடைகளில் மக்கள் வேண்டாம் என்று கூறினாலும், டீத்தூள், சோப்பு போன்ற அத்தியாவசியமற்ற பொருள்களை வாங்க நுகர்வோரைக் கட்டாயப்படுத்தக் கூடாது என அமைச்சர் வெங்கட ரமணன் உத்தரவிட்டுள்ளார். ரேஷன் கடைகளில் மக்கள் கேட்கும் பொருள்களை மட்டுமே ஊழியர்கள் வழங்க வேண்டும் என்றும், இந்த உத்தரவை மீறி கட்டாயப்படுத்தும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி