டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் விக்னேஷ் உத்தரவிட்டுள்ளார். மேலும், மதுக்கடைகளும் பார்களும் இரவு 10 மணிக்குச் சரியாக மூடப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், பள்ளிகள் மற்றும் கோவில்களுக்கு அருகே எஞ்சியுள்ள மதுபானக் கடைகளைத் துரிதமாக மூட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
நன்றி: நியூஸ் 18