தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவராக அமைச்சர் வெங்கடரமணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த நியமனத்தின் மூலம் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாகம் மற்றும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் தொடர்பான பணிகளை அவர் மேற்பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.