தவெகவில் இணைந்த குற்றவாளி.. அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

மோசடி வழக்கில் தேடப்படும் நபர், செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, “தமிழக அமைச்சராக நான் பதவியேற்றதில் இருந்தே ஆயிரக்கணக்கானோர் என்னை சந்தித்து வாழ்த்தினர். அதேபோல கூட்டத்தில் ஒருவராக வருகை தந்த ஒருவரை, தவெகவில் இணைத்ததாக பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. அந்த நபருடன் எனக்கு எந்த அறிமுகமும் இல்லை” என்றார்.

தொடர்புடைய செய்தி