திருப்பதி ஏழுமலையானுக்கு ஸ்ரீரங்கம் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்த அமைச்சர் ரமேஷ்

ஆனி வார ஆஸ்தான விழாவை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட மங்களப் பொருட்கள் மற்றும் பட்டு வஸ்திரங்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திருப்பதி ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தார். இரு புகழ்பெற்ற வைணவ தலங்களுக்கு இடையிலான ஆன்மிக பிணைப்பை வெளிப்படுத்தும் இந்த பாரம்பரிய வழக்கத்திற்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி