கடலடி அகழ்வாராய்ச்சி பணிகளை துவக்கிவைத்தார் அமைச்சர் ராஜ்மோகன்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார் கடற்பகுதியில் 3 கி.மீ தொலைவில் புதைந்துள்ள வரலாற்று பொக்கிஷங்களை கண்டறியும் கடலடி அகழ்வாராய்ச்சி பணிகள் இன்று (செப்.6) தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தொல்லியல் துறையினருடன் ஆழ்கடலில் மூழ்கி நேரில் ஆய்வு செய்து தொடங்கி வைத்தார். பூம்புகாரின் பழங்கால துறைமுகம் மற்றும் நகர அமைப்புகளை வெளிக்கொணரும் வகையில் நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த அகழ்வாராய்ச்சி நடைபெறவுள்ளது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி

✕
✕