காரைக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள வந்த அமைச்சர் பிரபுவை, போட்டியில் பங்கேற்க வந்த மாணவர்கள் 'டிவிகே... டிவிகே...' என அரசியல் கோஷமிட்டு வரவேற்றனர். திமுக அமைச்சரை நோக்கி மாணவர்கள் மாற்றுக் கட்சியின் பெயரைக் கூறி கோஷமிட்ட இந்த எதிர்பாராத சம்பவம், அங்கிருந்தவர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
நன்றி: தினகரன்