அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. மணல் குவாரியில் சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்த வழக்கில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம் சிகாமணியின் ரூ.14.21 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.