மன்னிப்பு கேட்ட அமைச்சர் பொன்முடி

விலை மாதர் குறித்த சர்ச்சை பேச்சுக்கு அமைச்சர் பொன்முடி பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து அவர், “தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி