அமைச்சர் மரிய வில்சனுடன் சமரசத்திற்கு விருப்பமில்லை

வீடு புகுந்து தாக்கிய வழக்கில் அமைச்சர் மரிய வில்சனுடன் சமரசப் பேச்சுவார்த்தைக்கு விருப்பமில்லை என அவரது சகோதரர் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சமரச தீர்வு மையம் மூலம் தீர்வு காண அறிவுறுத்தியிருந்த நிலையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕