தமிழகத்தில் தவெக அமைச்சரவையின் புதிய அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (மே 21) வெளியாகியுள்ளது. இதில், புதிதாக பொறுப்பேற்றுள்ள முக்கிய அமைச்சர்களில் ஒருவரான லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை (Commercial Taxes and Registration) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.