பாஜக எம்எல்ஏ காலில் விழுந்து கெஞ்சிய அமைச்சர் (வீடியோ)

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ் பாஜக எம்எல்ஏ காலில் விழுந்து கெஞ்சிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஆளுநர் சக்சேனாவை நேரில் சந்திக்க அமைச்சர் சவுரப் பரத்வாஜ்-க்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும் பாஜக எம்எல்ஏவுமான விஜேந்தர் குப்தாவை சந்தித்த பரத்வாஜ், தங்களோடு சேர்ந்து ஆளுநரை சந்திக்க வருமாறு அவர் காலில் விழுந்து கெஞ்சியுள்ளார்.

தொடர்புடைய செய்தி