தவெக மா.செ இல்ல விழாவில் அமைச்சர் எ.வ.வேலு.. உற்சாக வரவேற்பு

திருவண்ணாமலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளரின் புதுமனைப் புகுவிழாவில் அமைச்சர் ஏ.வ. வேலு கலந்து கொண்டார். அவருக்கு 20 ரூபாய் நோட்டுகளால் ஆன மாலை, மயில் இறகால் ஆன மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக புதுமனைப் புகுவிழாவில் பங்கேற்ற தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புதுவீட்டை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார். 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி