அமைச்சர் துரைமுருகன் உடல்நிலை.. மருத்துவமனை அறிக்கை

திமுக பொதுச்செயலாளர் மற்றும் அமைச்சர் துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது மூப்பு காரணமான உடல்நலக் குறைபாடுகளுக்காக அவ்வப்போது சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் வீட்டில் தவறி விழுந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், கால் வலி காரணமாக அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, சில நாட்கள் ஓய்வு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி