மாணவர்களுக்கு பிணையில்லா கல்விக் கடன்... அமைச்சர் அறிவிப்பு

பொறியியல், பல்வகை தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பிணையில்லா கல்விக் கடன் பெறும் நடைமுறையை எளிமையாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாவட்ட அளவில் கல்விக் கடன் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் (Educational Loan Facilitation Officer) மூலம் மாணவர்களுக்கு விரைவான சேவை வழங்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் அறிவித்துள்ளார். இதன் மூலம் கல்விக் கடன் விண்ணப்பங்கள் விரைந்து பரிசீலிக்கப்பட்டு மாணவர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி