பென்டகனுடன் OpenAI மேற்கொண்ட ராணுவ ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுமார் 15 லட்சம் பயனர்கள் ChatGPT தளத்தை விட்டு வெளியேறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. AI தொழில்நுட்பத்தை ராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்துவது மனித உரிமைகளுக்கும் அறப்பண்புகளுக்கும் எதிரானது எனப் பயனர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் தற்போது உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.