வேப்பமரத்தில் வடிந்த பால்.. அறிவியலா? ஆன்மீகமா?

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் தேவாலயம் அருகே உள்ள வேப்ப மரத்தில் இருந்து வெள்ளை திரவம் வடிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. வேப்ப மரத்தில் பால் வடிவதாகப் பரவிய தகவலால் அப்பகுதி மக்கள் அனைவரும் திரண்டு வந்து ஆச்சரியமாக பார்த்தனர். இந்நிலையில், மரங்களில் இயல்பாகவே லாடெக்ஸ் எனும் வெள்ளை திரவம் வெளிப்படும். மரத்திற்கேற்ப இதன் நிறமும் மாறுபடும் என்பது அறிவியலாகும்.

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி