வங்கதேசத்தில் எரிபொருள் நிலையங்களில் ராணுவம் குவிப்பு

வங்கதேசத்தில் எரிபொருள் பதுக்கலைத் தடுக்க 9 மாவட்டங்களில் உள்ள எரிபொருள் நிலையங்களில் "பார்டர் கார்டு" அதிரடிப் படை களமிறங்கியுள்ளது. எல்லை வழியாக எரிபொருள் கடத்தப்படுவதைத் தவிர்க்க, தரை மற்றும் நீர் வழி ரோந்துப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. லாரிகள் மற்றும் வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுவதாக வங்கதேச உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி