ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 69வது லீக் ஆட்டத்தில் இன்று (மே 24) மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கெடே மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் அணி 14 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், மும்பை அணி 8 புள்ளிகளுடன் 9வது இடத்திலும் உள்ளன.