MI vs RR: 30 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில், ராஜஸ்தான் - மும்பை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி 175 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி பிளே-ஆப்க்குள் நுழைந்தது.

தொடர்புடைய செய்தி