MI vs RR: டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில், ராஜஸ்தான் அணி 5 முறை சாம்பியனான மும்பை அணியை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய தயராகி வருகிறது. இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றி பெறும் பட்சத்தில் நேரடியாக பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்துவிடும்.

நன்றி: IPL

தொடர்புடைய செய்தி