MI vs RR: 206 ரன்களை இலக்காக நிர்ணயித்த குஜராத் அணி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில், ராஜஸ்தான் அணி 5 முறை சாம்பியனான மும்பை அணியை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்துள்ளது. தொடர்ந்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணி விளையாடவுள்ளது.

தொடர்புடைய செய்தி