மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் பேரன் ராமச்சந்திரன் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார். சென்னையில் இன்று (ஜூன் 03) செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தளபதி விஜய்யின் ஆட்சி அடுத்த 25 வருடத்திற்கு நிலைத்து நிற்கும் என்று தெரிவித்தார். முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து அவர் வாழ்த்து தெரிவித்தார்.
நன்றி: தந்தி டிவி