எம்ஜிஆர் பிறந்தநாள்: பிரதமர் மோடி புகழாரம்

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளான இன்று (ஜன.17) அவருக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள வர, தமிழகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது. தமிழ் கலாச்சாரத்தை உலகளவில் பிரபலப்படுத்துவதில் எம்.ஜி.ஆர் காட்டிய அக்கறை மற்றும் சமூக வளர்ச்சிக்கான அவரது தொலைநோக்குப் பார்வை ஆகியவை காலத்தால் அழியாதவை" என்று தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி