மெட்ரோவில் ‘புல்-அப்ஸ்’ எடுத்த வருண் தவானுக்கு மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை

பாலிவுட் நடிகர் வருண் தவான், தனது ‘பார்டர் 2’ பட விளம்பரத்திற்காக மும்பை மெட்ரோவில் அண்மையில் பயணம் செய்தார். அப்போது, பயணிகளின் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருக்கும் கைப்பிடிகளை பிடித்து ‘புல்-அப்ஸ்’ செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதை கண்ட மும்பை மெட்ரோ நிர்வாகம், பொதுச் சொத்துக்களை தவறாக பயன்படுத்துவது மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்று அவரை கடுமையாக விமர்சித்துள்ளது.

நன்றி:NewDelhiPost

தொடர்புடைய செய்தி