தமிழகத்தில் நடந்த மெகா மோசடிகள்

ஏழை மக்களை குறிவைத்து நடந்த மோசடிகளில் கீழ்காணுபவை தமிழக அளவில் நடந்தது ஆகும். எச். வினோத்தின் சதுரங்க வேட்டை திரைப்படமும் இப்படியான மோசடியை அனுபவமாக வைத்து எடுக்கப்பட்டது ஆகும். 
* பொருட்கள் வாங்கி விற்பது தொடர்பான MLM மோசடி
* ATM கார்டு லாக் மோசடி
* ஈமு கோழி மோசடி (மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டது)
* கோபுர கலசங்கள் இரிடியம் மோசடி
* தீபாவளி, பொங்கல் ஏலசீட்டு மோசடி
* MyV3 Ads App மோசடி
* வீட்டில் வேலை லட்சத்தில் சம்பளம் மோசடி
* ஆருத்ரா நகை திட்டம் மோசடி
* 5 நிமிட லோன் மோசடி
* பணம் இரட்டிப்பு மோசடி

தொடர்புடைய செய்தி