டெல்லியில் சோனியா காந்தியுடனான சந்திப்பு ரத்து என தகவல்

டெல்லியில் சோனியாகாந்தி, ராகுல்காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, சோனியா, ராகுலை சந்திக்க நேரம் கேட்டிருந்த நிலையில் தற்போது ரத்து என கூறப்படுகிறது. முதலமைச்சர் விஜய் அவசரமாக சென்னை திரும்புவதால் இந்த சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக தெரிகிறது. டெல்லியில் இருந்து இன்று காலை 10 மணிக்கு விஜய் சென்னை திரும்பவுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

நன்றி: Newstamil24x7

தொடர்புடைய செய்தி