பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் தவெக செயல்வீரர்கள் கூட்டம்

தவெக பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் சென்னை வியாசர்பாடி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (பிப்.22) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு தொண்டர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். எதிர்வரும் தேர்தல் பணிகளை தொகுதி வாரியாக தீவிரப்படுத்துவது குறித்து இந்த நிகழ்வில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி