மருத்துவ காப்பீடு.. அலட்சியம் செய்யும் தனியார் மருத்துவமனைகள்

தமிழகத்தில் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்துடன், 'பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா' என்ற திட்டமும் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இத்திட்ட பயனாளி குடும்பத்துக்கு ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படுகிறது. சில தனியார் மருத்துவமனைகளில் மத்திய, மாநில அரசுகளின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்க மறுப்பதால், நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நன்றி: தினமலர்

தொடர்புடைய செய்தி