மதிமுக இனி தனி சின்னத்தில்தான் போட்டி - துரை வைகோ

இனி எந்தவொரு தேர்தலிலும், எந்தச் சூழலிலும் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தனிச் சின்னம் குறித்துத் தானே பேசவிருப்பதாகவும், இனிமேல் தனிச் சின்னத்தில் மட்டுமே போட்டி என்பது குறித்துப் பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வமாகத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி