திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகல்? - வைகோ ஆவேசம்

சென்னை ஆழ்வார்பேட்டையில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று (ஆகஸ்ட் 1) மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று சந்தித்தார். முன்னதாக தேமுதிக சார்பில் முதல்வரை சந்தித்திருந்தனர். இதனால் திமுக கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறுவதாக பேசப்பட்டது. இந்த கூற்றை ஏற்றுக்கொள்ள மறுத்த வைகோ, "திமுகவை விட்டு மதிமுக ஒருபோதும் பிரியாது" என செய்தியாளர்கள் சந்திப்பில் பதில் அளித்தார்.

தொடர்புடைய செய்தி